Sep 24, 2009

பாடல் 12: ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆவியானவரே

எங்கள் ஆராதனைக்குள் - இன்று

வாசம் செய்கிறீர் - 2

 

   அல்லேலூயா ஆராதனை - 4

   ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

 

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்

   சீயோன் உச்சியிலும்

   கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்

   என்னில் நீர் வாசம் செய்யும் - 2       அல்லேலூயா

 

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்

   நீர் மேல் அசைந்தீர்

   துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்

   என்னில் நீர் வாசம் செய்யும் - 2       அல்லேலூயா

 

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்

   பலிபீட நெருப்பிலே

   இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்

   உள்ளத்தில் வாசம் செய்யும் - 2    அல்லேலூயா

 

No comments: